திரு. துரைராஜசிங்கம் சேதுகாவலர்
(நந்தினி ஸ்ரோர்ஸ் உரிமையாளர் - கண்டி)
தோற்றம்: 03 அக்டோபர் 1954 - மறைவு: 05 செப்டம்பர் 2025
யாழ். காரைநகர் இடைப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், கண்டி, யாழ். நாச்சிமார் கோவிலடியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. துரைராஜசிங்கம் சேதுகாவலர் அவர்கள் 05-09-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான துரைராஜசிங்கம் - செல்லம்மா தம்பதியினரின் இளைய மகனும்,
காலஞ்சென்றவர்களான இராமுப்பிள்ளை (முருகேசு) - சரஸ்வதி தம்பதியினரின் மருமகனும்,
இராஜேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற ரகுநந்தனன், ரகுநந்தினி மற்றும் நந்தகோபி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
து.நாகேந்திரம் (இலங்கை வங்கி), உமாதேவி (மட்டக்களப்பு) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கிருஷ்ணராஜா (டுபாய்) அவர்களின் மாமனாரும்,
காலஞ்சென்ற திகலவதி (ஆசிரியை), ச.சிவபாதசுந்தரம் (அண்ணாச்சி-சண் பான்சி மட்டக்களப்பு), காலஞ்சென்ற நடராசா, இந்திராவதி, பாலசுப்பிரமணியம், இராசபூபதி (மலர்), மகேஸ்வரி, உதயலக்சுமி (ராணி) ஆகியோரின் மைத்துனரும்,
புவனேஸ்வரி, காலஞ்சென்ற பாலலேந்திரன், சுகிதா, காலஞ்சென்ற கனகலிங்கம், திருஞானசம்பந்தர், சந்திராசா ஆகியோரின் சகலனும்,
தங்கராசா, வசந்தகுமாரி ஆகியோரின் சம்பந்தியும்,
அஞ்சனா, அன்ஷிகா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 07-09-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 09.00 மணியளவில் தழையாழி ஒழுங்கை, நாச்சிமார் கோவிலடியில் உள்ள அவரது இல்லத்தில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, திருவுடல் காரைநகர் சாம்பலோடை இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
