திருமதி. துரைராசா பரமேஸ்வரி (குஞ்சம்மா)

துரைராசா பரமேஸ்வரி (குஞ்சம்மா)

மறைவு: 12 அக்டோபர் 2024

யாழ். பண்டதரிப்பு காலையடியைப் பிறப்பிடமாகவும், Toronto-கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட  திருமதி. துரைராசா பரமேஸ்வரி அவர்கள் 12-10-2024 அன்று பண்டத்தரிப்பில் இறைவனடி சேர்ந்தார். 


அன்னார், விமலநாதன் (விம்மி-ஜேர்மனி), விமலேந்திரன் (
ராசன்-இத்தாலி), விமலரங்கன் (ரங்கன்), ராதா பாலகுமார் (ஜேர்மனி), விமலரூபன் (கனடா), விமலநாயகி இரமசந்திரன் ஆகியோரின் தாயாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்று கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்.

தகவல்:- குடும்பத்தினர்

 அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (14/10/2024 04:00)