Mrs. Thurairasa Parameswary (Kunjamma)
Deceased: 12 October 2024
யாழ். பண்டதரிப்பு காலையடியைப் பிறப்பிடமாகவும், Toronto-கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. துரைராசா பரமேஸ்வரி அவர்கள் 12-10-2024 அன்று பண்டத்தரிப்பில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், விமலநாதன் (விம்மி-ஜேர்மனி), விமலேந்திரன் (ராசன்-இத்தாலி), விமலரங்கன் (ரங்கன்), ராதா பாலகுமார் (ஜேர்மனி), விமலரூபன் (கனடா), விமலநாயகி இரமசந்திரன் ஆகியோரின் தாயாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்று கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
www.tamilthakaval.org
