Mr. Thurairasa Thiventhirarasa
Deceased: 10 October 2025
வவுனியா - சேமமடுவைப் பிறப்பிடமாகவும், முள்ளிவாய்க்கால் கிழக்கு, முல்லைத்தீவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. துரைராசா தெய்வேந்திரராசா அவர்கள் 10-10-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், துரைராசா - கற்பகம் தம்பதியினரின் அன்பு மகனும், ஏபிரகாம் - மரியசிலோமினி தம்பதியினரின் அன்பு மருமகனும்,
மேரி திரேசா, மரியலைசா ஆகியோரின் ஆசைக் கணவரும்,
நிமல்ராஜ், நிசாந்தன், பிரியதர்ஷன், நிவேஜன், நிரோஜன், நிருசிகா, நிலோஜன், நிரோஜிகா, டிலக்ஷன் ஆகியோரின் பாசமிக்க தந்தையும்,
அனித்திரா, நிலாஜினி, ரேவதி, சிந்துஜா, சசி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சால்வின், ஜஸ்மிகா, நிவின் ஆகியோரின் அன்பு பேரனும்,
முததுலிங்கம், தங்கராணி, சிவமலர், ரஞ்சினிதேவி, இராசலிங்கம் (ஜேர்மனி), தவநேந்திரராசா, சரஸ்வதி ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
சிவநாயகி, மகாலிங்கம், நவரட்ணராசா, ரஞ்சினி, சுதர்சினி, இராசகுமார் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
வின்சன்ட் போல், மேரி லிது, பெனடிட், ஜீவராசா, டோன்பொஸ்கோ ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
நாகலட்சுமி, அந்தோனி குருஸ், செல்வராணி, நாகதேவி, மலர்ராணி ஆகியோரின் அன்பு சகோதரனும்,
கௌசல்யா (இலண்டன்), சிவகவிதா, மதன்ராஜ் (இலண்டன்), மதனா, நிசாந்தினி, சரண்யா, நிரோஜ்குமார், தனோஜ்குமார் ஆகியோரின் பாசமிக்க மாமனாரும்,
துஜேந்தன், புவிந்தன், இந்துசன், ஜேந்திகா, ரதிக்கா, கனிக்கா, கோசேசக்கா, தசாந்தன், தட்ஷயன், தமிராஜ், வரதராஜ், ஜேசுதாஸன், காஞ்சனா ஆகியோரின் பெறாமகனும்,
துசாந்த், பிரிட்வீன், கிரித்விக் ஆகியோரின் அன்பு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 12-10-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று முற்பகல் 10:00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் முள்ளிவாய்க்கால் கிழக்கு இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
