திருமதி. துரைராசா சந்திரமதி

துரைராசா சந்திரமதி

தோற்றம்: 01 ஆகஸ்ட் 1949 - மறைவு: 02 ஜூலை 2021

யாழ். மல்லாகத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட துரைராசா சந்திரமதி அவர்கள் 02-07-2021 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி நாகம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

துரைராசா  அவர்களின் அன்பு மனைவியும்,

ஸ்ரீகரன் (பிரித்தானியா) அவர்களின் பாசமிகு தாயாரும்,

ஜெர்மிளா (பிரித்தானியா) அவர்களின் அன்பு மாமியாரும்,

கருணாகரன், இராஜலட்சுமி, தங்கா (நெதர்லாந்து), காலஞ்சென்ற உத்தராடம், செல்வராணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ஜெனுஷ், ஹரிஷன், ஹரிஷ்னா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 04-07-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று மதியம் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:- துரைராசா (கணவர்- மல்லாகம்)

தொடர்புகளுக்கு:-

ஸ்ரீகரன் - மகன் Mobile : +44 790 386 5439
ராணி - சகோதரி Mobile : +94 75 543 0366
தங்கச்சியம்மா - சகோதரி Mobile : +31 68 471 8588

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (03/07/2021 11:48)