திருமதி. துரைரட்ணம் புவனேஸ்வரி (சின்னப்பிள்ளை)

துரைரட்ணம்  புவனேஸ்வரி (சின்னப்பிள்ளை)

தோற்றம்: 14 அக்டோபர் 1943 - மறைவு: 28 ஜூன் 2026

யாழ். மாதகலை பிறப்பிடமாகவும் கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி துரைரட்ணம்  புவனேஸ்வரி அவர்கள் 28-06-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் கந்தையா - மனோன்மணி தம்பதியினரின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற மார்க்கண்டு துரைரட்ணம் அவர்களின்  மனைவியும், 

காலஞ்சென்றவர்களான புண்ணியமூர்த்தி, ராமமூர்த்தி, சிவபாக்கியம் மற்றும் துரைசிங்கம், தவமணி ஆகியோரின் சாகோதரியும், 

லோகேஸ்வரன், தர்சினி, சாந்தினி ஆகியோரின் தாயாரும்,

சிறிதரன், துசாந்தினி, ரூபன் ஆகியோரின் மாமியாரும்,

காரின்சன், அனோஸ்கா, ஆர்ணியா, சாய் துளசி, சாய் துவாரகன், சாய் துருவன் ஆகியோரின் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 30-06-2026 செவ்வாய்க்கிழமை அன்று காலை 08.00 மணி முதல் தெஹிவளை, நெதிமால மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, மதியம் 01.00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, திருவுடல் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Our deepest condolences to you and your family. Rest in peace ????"
- Sarojini (, Rosen) (Canada, 29/06/2026 21:29)
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (29/06/2026 00:00)