திரு. துரைரட்ணம் கஜன் (பவன்)

துரைரட்ணம் கஜன் (பவன்)

தோற்றம்: 18 ஜூன் 1984 - மறைவு: 11 ஜூலை 2023

யாழ். உரும்பிராய் தெற்கைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட துரைரட்ணம் கஜன் அவர்கள் 11-07-2023 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், துரைரட்ணம் (தறுமு), காலஞ்சென்ற நிர்மலா தம்பதிகளின் பாசமிகு மகனும்,

காலஞ்சென்ற பூலோகசுந்தரநாதன், தங்கராணி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

கிருத்திகா அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

ஷயன், ஷெயானா, ஷெயன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

துஷாந் (Shawn), தாரணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

பணுஷா, கோபி, தங்கன், மதன், லாவண்யா, அஜந்தன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:- குடும்பத்தினர்

நிகழ்வுகள்:-

பார்வைக்கு:-
 
Saturday, 15 Jul 2023    5:00 PM - 9:00 PM
Sunday, 16 Jul 2023       6:00 PM - 9:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
 
கிரியை:-
 
Monday, 17 Jul 2023     7:30 AM - 9:30 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
 
தகனம்:-

Monday, 17 Jul 2023     10:30 AM
Highland Hills Crematorium
12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (18/07/2023 04:36)