திரு. துரைரட்ணம் கனகரட்ணம்
தோற்றம்: 15 ஜனவரி 1964 - மறைவு: 28 டிசம்பர் 2020
யாழ். வண்ணார்பண்ணையைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட துரைரட்ணம் கனகரட்ணம் அவர்கள் 28-12-2020 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கனகரட்ணம் நாகேஸ்வரி தம்பதிகளின் மகனும்,
காலஞ்சென்ற இராமையா, கமலவல்லி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
விஜயா அவர்களின் அன்புக் கணவரும்,
டிலானி, சிந்தூரி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
கோபிறாஜ் அவர்களின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற யோகேஸ்வரி, சிவரட்ணம், சுந்தரேஸ்வரி, ஜெயரட்ணம், ஜெகதீஸ்வரி, யோகரட்ணம், பஞ்சரட்ணம், ராஜேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
அமுதா, புனிதா, சிவகுமார், நந்தகுமார், லக்ஷ்மிகலா, உதயகுமார் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
விகாசினி அவர்களின் பாசமிகு பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு:-
கோபிறாஜ் - மருமகன் Mobile : +1 647 330 4109
சிவா - மைத்துனர் Mobile : +1 416 843 6169
ஜெயா - சகோதரர் Mobile : +1 647 402 3447
பஞ்சன் - சகோதரர் Mobile : +1 416 937 1352
சிவரட்ணம் - சகோதரர் Mobile : +44 757 081 0138
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (30/12/2020 08:03)
