திரு. துரைரத்தினம் சிவகுமார்
தோற்றம்: 25 ஜூன் 1962 - மறைவு: 16 ஏப்ரல் 2021
வளலாயைப் பிறப்பிடமாகவும் சிறுப்பிட்டி மேற்கை வதிவிடமாகவும் கொண்ட திரு துரைரத்தினம் சிவகுமார் [(ஒளி )(KTS லொறி உரிமையாளர்)] அவர்கள் 16/04/2021 வெள்ளிக்கிழமை காலமானார்
அன்னார் புஷ்பராணியின் (பிரதேசசபை, புத்தூர்) பாசமிகு கணவரும்,
துரைரத்தினம் சரஸ்வதி தம்பதியினரின் அன்பு மகனும்,
சின்னத்தம்பி இராசமணி தம்பதிகளின் பாசமிகு மருமகனும் ,
ஸ்ரீகனகசபேசன் (பெரியப்பு), சந்திரகுமார் (சின்னப்பு) , திருக்கேதீஸ்வரன் (குழந்தை) ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
சீவரத்தினம், சச்சிதானந்தம், பேரானந்தம், பராசக்தி, பவானி கமலாவதி, பத்மாவதி மல்லிகாதேவி (சின்னச்சோலை), யோகேஸ்வரி (யோகம் ரீச்சர், முன்னாள் அதிபர் யா/ அச்சுவேலி மத்திய கல்லூரி), இராஜவிநோதினி (ஆசிரியர், யா/அச்சுவேலி மத்திய கல்லூரி) ஆகியோரின் மைத்துனரும்,
சிவப்பிரியன் (மருத்துவபீட மாணவன், இரண்டாம் வருடம் ), சுகப்பிரதா (யா/யாழ் இந்து மகளிர் கல்லூரி), தசாருதன்(யா/யாழ் இந்து கல்லூரி) ஆகியோரின் சிறிய தகப்பனுமாவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் 18/04/2021 ஞாயிற்றுக்கிழமை காலை சிறுப்பிட்டி மேற்கில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக் கிரியைக்காக வளலாய் கூனங்காடு இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
இத்தகவலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அயலவர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல் :- சிவப்பிரியன்(பெறாமகன்)
கைபேசி :- + 94 77 513 0732
♦<>கண்ணீர்க் காணிக்கை<>♦
======================
அமர் துரைரத்தினம் சிவகுமார் அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு வளலாய் பழையமாணவர் சங்கம் சார்பாக எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்வதுடன்அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்
ஓம் சாந்தி சாந்தி சாந்தி
<><> <><> <><> <><>
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (18/04/2021 04:17)
