Dr. Thurairatnam Kathirgamakarthikeyan

Thurairatnam Kathirgamakarthikeyan

Date of Birth: 07 December 1946 - Deceased: 01 August 2025

யாழ். அராலி மேற்கைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா - Nottingham ஐ வசிப்பிடமாகவும் கொண்ட திரு. துரைரட்ணம் கதிர்காமகார்த்திகேயன் அவர்கள் 01-08-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான அப்புக்குட்டி துரைரட்ணம் - செல்வரட்ணம் தம்பதியினரின் அன்பு மகனும்,

காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை சிவஞானம் - மீனாட்சி தம்பதியினரின் அன்பு மருமகனும்,

வரலக்ஷ்மி அவர்களின் அன்புக் கணவரும்,

சங்கரி, நாராயணி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

பிலிப் அவர்களின் அன்பு மாமனாரும்,

வாணி, ஈசன், சேயோன் ஆகியோரின் அன்புத் தாத்தாவும்,

காலஞ்சென்ற அப்புலிங்கம் (ஐக்கிய அமெரிக்கா), சிவசக்திவேல் (அவுஸ்திரேலியா), காலஞ்சென்ற பதஞ்சலி (பிரித்தானியா), நாகராஜேஸ்வரி (இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 10-08-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 9:30 - 12:00 மணி வரை Mapperley Plains Recreation & Social Club (Plains Rd, Nottingham, UK) இல் நடைபெற்று, நண்பகல் 12:00 மணியளவில் உடலம் Gedling Crematorium (Catfoot Ln, Lambley, Nottingham NG4 4QH, UK) இல் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர். 

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (06/08/2025 04:00)