Mrs. Thuraisamy Angamma

Thuraisamy Angamma

Date of Birth: 08 August 1948 - Deceased: 11 September 2024

காலியைப் பிறப்பிடமாகவும், ஹட்டன்-கொட்டகலையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி.துரைசாமி அங்கம்மா அவர்கள் 11-09-2024 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற இராமசாமி முதலியார் அவர்களின் அன்பு மனைவியும்,

சிவகுமார் (சுரேஸ்-சமாதான நீதவான்), சுபஷனி B.A. (மனித உரிமை ஆணைக்குழு-கொழும்பு), அஜந்தினி (சட்டத்தரணி), துஸ்யந்தினி (MBA-இலண்டன்) ஆகியோரின் தாயாரும் ஆவார்.

அன்னாரின் புகழுடல் இறுதி அஞ்சலிக்காக கொட்டகலை S.K.S மண்டபத்தில் வைக்கப்பட்டு, 15-09-2024 ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, கொட்டகலை கொமர்சல் மின் தகன சாலையில் தகனம் செய்யப்படும். 

இந்த அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம். 

தகவல்:- குடும்பத்தினர்

 அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (14/09/2024 04:00)