திரு. துரைச்சாமி பஞ்சாட்சரம்
(நாவற்குழி கிழக்கு காதவாய்க்கால் தெருவருகுப் பிள்ளையார் கோவில் முன்னாள் தலைவர்)
தோற்றம்: 12 டிசம்பர் 1941 - மறைவு: 14 நவம்பர் 2026
"ஓம் விராட் விஸ்வப் பிரம்மனே நமஹ"
யாழ். நாவற்குழி கிழக்கு, கைதடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாவும் கொண்டிருந்த திரு. துரைச்சாமி பஞ்சாட்சரம் அவர்கள் 14-11-2026 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான துரைச்சாமி - செல்லம்மா தம்பதியினரின் பாசமிகு மகனும், காலஞ்சென்றவர்களான ஐயாத்துரை - செல்வமணி தம்பதியினரின் அன்பு மருமகனும்,
சாந்தலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற ரவிசங்கர், தயந்தினி, ஜெயதரன் (சுவிஸ்), குமுதினி, சுஜிந்தினி, கோபிதரன் (சுவிஸ்), நிரஞ்ஜனி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற ஸ்ரீதரன் (தரன் நகைமாடம் பருத்தித்துறை, நெல்லியடி), மேனகா (தமிழ் ஆசிரியை - சுவிஸ்), மகேஸ்வரன் ஸ்ரீரஞ்சன், அபிராமி (சுவிஸ்), எழில் வேந்தன் (வேந்தன் நகைமாடம் யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான கனகம்மா, சிவபாக்கியம், தியாகராசா மற்றும் சரஸ்வதி, சிவமணி (ஓய்வு பெற்ற சிரேஷ்ட தொழில் உத்தியோகத்தர்), மயில்வாகனம் (கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற மகிழ்ராசா, அருள்ராசா, கிரிசலக்சுமி, விஜயலட்சுமி, யோகலட்சுமி, ஞானலட்சுமி (ஓய்வுபெற்ற ஆசிரியை), தவராசா (பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
நிரோஜன் (Union Assurance, Nelliyadi), விதுர்ஷா (Style N smile Beauty Parlour), பிறீத்திகா (HND holder in SE), பவிஷன் (மலேசியா), விதுசன் (சுவிஸ்), யதுசன் (சுவிஸ்), சக்திகா (சுவிஸ்), சுவேகா (NDT in Maths), சந்தோஷ் (NDT), திவிஜா, அபிஷா, மிதுஜனா (IT SLIIT இல் B.Sc), யோபினா, கரிஸ், தாரகன் (சுவிஸ்), கதிரகன் (சுவிஸ்), சாரஞ்சா (வணிக நிர்வாகத்தில் HND ஹோல்டர்), பவன்ஜா, அபிஷேக் ஆகியோரின் அன்புப் பாட்டனாரும் ஆவார்.
அன்னாரது இறுதிக்கிரியைகள் 22-11-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று 10:00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் பிண முருங்கை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
தொடர்புகளுக்கு:
+94 77 432 0448
+41 765 959 610
+41 789 185 862
www.tamilthakaval.org
