Mr. Thuraisamy Rajeswaran (Rasukutty)
Date of Birth: 02 November 1969 - Deceased: 02 December 2024
யாழ். நீர்வேலி வடக்கைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Castrop-Rauxel ஐ வசிப்பிடமாகவும் கொண்ட திரு. துரைச்சாமி இராஜேஸ்வரன் அவர்கள் 02-12-2024 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற துரைச்சாமி-வரலட்சுமி தம்பதியினரின் அன்பு மகனும்,
யோகரட்ணம்-நித்தியலட்சுமி தம்பதியினரின் மருமகனும்,
குமுதினி (சூட்டி) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
வினித், அபிராம் ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 10-12-2024 செவ்வாய்க்கிழமை அன்று நண்பகல் 12:00 மணியளவில் Haus der Trauer Bestattungen Melzner GmbH Bahnhofstraße (291, 44579 Castrop-Rauxel, Germany) இல் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர். நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும்படி கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
