திரு. துரைச்சாமி சிவகுருநாதன்
மறைவு: 17 டிசம்பர் 2025
யாழ். நயினாதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வவுனியா - உக்குளாங் குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. துரைச்சாமி சிவகுருநாதன் அவர்கள் 17-12-2025 புதன்கிழமை அன்று வவுனியாவில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான துரைச்சாமி - மங்களநாயகி தம்பதியினரின் அன்பு மகனாரும், காலஞ்சென்றவர்களான விநாயகமூர்த்தி - மங்கயற்கரசி தம்பதியினரன் ஆசை மருமகனும்,
விக்னேஸ்வரி அவர்களின் பாசமிகு கணவரும்,
சுரேந்திரகுமார் (அரச நில அளவையாளர் - பிரதேச நில அளவை காரியாலயம், மதவாச்சி), உமைபாலன் (பிரான்ஸ்), தனுஷா (விசாரணை அதிகாரி - கிளிநொச்சி), அனுசியா, பவதா (அபிவிருத்தி உத்தியோகத்தர் - யாழ். வலி கிழக்கு பிரதேச சபை) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
தர்சினி (ஆசிரியை - நெழுக்குளம் கலைமகள் மகாவித்தியாலயம், கணேசபுரம் விநாயகர் வித்தியாலயம்), தனச்செல்வி (பிரான்ஸ்), முகுந்தன் (அதிபர் - கல்மடு மகாவித்தியாலயம், வவுனியா), கரிதாஷ், ஜெசிந்தன் (ஆசிரியர் - கோண்டாவில் இந்துக் கல்லூரி) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
காலஞ்சென்ற திருவருட்செல்வி, புவனேஸ்வரி, அமிர்த கௌரி (கனடா), செந்தில்நாதன் (இந்தியா), குலசபாநாதன், காலஞ்சென்ற தில்லைநாதன், ஞானசரஸ்வதி, வேதநாயகி, கிரிசாம்பாள் ஆகியோரின் அருமைச் சகோதரரும்,
காலஞ்சென்ற பாலசந்திரன், சபாநாதன் (ஜேர்மனி), பங்கவதனி (ஜேர்மனி), குபேரரதி (இலண்டன்), காலஞ்சென்ற பொன்னுத்துரை, பரமேஸ்வரன், காலஞ்சென்ற முருகதாஸ், பராபரிதேவி, மகேஸ்வரி, பத்மலோசினி, காலஞ்சென்றவர்களான நடராசா, மகாலிங்கம் மற்றும் கோகுலராசா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கரிஷ்னா, நிருஷயன், தியாஸ், அஸ்வின், மதுஷன், ஜசிகா, அபினாஸ் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 19-12-2025 வெள்ளிக்கிழமை அன்று முற்பகல் 10.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் தட்சணாங்குளம் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
முகவரி:-
இல- 63C பிரதான வீதி,
உக்குளாங்குளம், வவுனியா.
www.tamilthakaval.org
