திரு. துரைச்சாமி தனராஜன்
தோற்றம்: 01 ஜனவரி 1962 - மறைவு: 28 ஜூலை 2026
யாழ். நவாலி வடக்கைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வசிப்பிடமாகவும் கொண்ட திரு. துரைச்சாமி தனராஜன் அவர்கள் 28-07-2026 செவ்வாய்க்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற துரைச்சாமி, கெளரியம்மாள் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற செல்லத்துரை, ராசமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தயாளச்செல்வி அவர்களின் அன்புக் கணவரும்,
பேபிசறோஜா (நவாலி), வரதராஜா (கோண்டாவில்), யோகராஜா (பிரான்ஸ்), யோகராணி(திருகோணமலை), விமலராணி (ஜேர்மனி), ஜெயராஜா (பிரான்ஸ்), கோமதி (கனடா), காலஞ்சென்ற கல்யாணி (கொழும்பு) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சுகிர்தா (கனடா), பத்மசெல்வி (பிரான்ஸ்), ராஜசெல்வி (இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- மனைவி
நிகழ்வுகள்:-
பார்வைக்கு:-
Saturday, 01 Aug 2026 4:00 PM - 9:00 PM
Complexe Funéraire Aeterna et Crématorium 55 Rue Gince, Saint-Laurent, QC H4N 1J7, Canada
கிரியை:-
Sunday, 02 Aug 2026 9:00 AM - 12:00 PM
Complexe Funéraire Aeterna et Crématorium 55 Rue Gince, Saint-Laurent, QC H4N 1J7, Canada
தகனம்:-
Sunday, 02 Aug 2026 12:00 PM
Complexe Funéraire Aeterna et Crématorium 55 Rue Gince, Saint-Laurent, QC H4N 1J7, Canada
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (01/08/2026 19:21)
