திரு. துரைசாமி தங்கவேலு
தோற்றம்: 17 ஜூலை 1935 - மறைவு: 05 மே 2026
நுவரெலியா - மஸ்கெலியாவைப் பிறப்பிடமாகவும், கம்பளை, அட்டபாகை, மொரகொல்லயை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. துரைசாமி தங்கவேலு அவர்கள் 05-05-2026 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், பாக்கியம் அவர்களின் அன்புக் கணவரும்,
யோகராஜ் (Chettinad Restaurant), பிரபாவதி, லக்ஷ்மண், லக்ஷ்மி ஆகியோரின் அன்பு தந்தையும்,
ஜெயந்தி, பூவலிங்கம், மோகனராஜ், நவமலர் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
மகிஷா, அருணேஷ் (Germany), குகதீபன், துவாரகன், சுபிக்ஷ்ணா. வைஷ்ணவி பிரணவன், ஜதுர்ஷன் ஆகியோரின் அன்பு தாத்தாவும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 07-05-2026 வியாழக்கிழமை அன்று காலை 9.00 மணி முதல் 3.00 மணி வரை வத்தளை மகிந்த மலர்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, மாலை 4.00 மணியளவில் திருவுடல் வத்தளை கெரவலபிட்டி பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
