Mr Thuraisamy Vadevelu

(Retired Civil Engineer)

Thuraisamy Vadevelu

Date of Birth: 15 October 1936 - Deceased: 30 April 2024

இந்தியா- பெங்களூர் வை வசிப்பிடமாக கொண்ட திரு. துரைசாமி வடிவேலு அவர்கள் 30-04-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்

அன்னார், தெய்வகுமாரி (ஓய்வு பெற்ற Civil Engineer - இந்திய ராணுவ பொறியியளாளர் சேவை (MES)) அவர்களின் அன்புக் கணவரும்,

DR. கோமலா (ஐக்கிய இராச்சியம்), DR. சீனிவாசன் (Lank Hospital Colombo), சசிகலா (இந்தியா) ஆகியோரின் அன்பு தந்தையும்,

DR. இளங்கோவன் (ஐக்கிய இராச்சியம்), DR. மகேஸ்வரி (Lank Hospital Colombo), சத்வஜித் (இந்தியா) ஆகியோரின் மாமனாரும்,

கௌதம், கௌரவ், ஹரிணி, பிரீத்தி, அருணாபோ, அபிஷேகரன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் புகழுடல் பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் 01-05-2024 புதன்கிழமை அன்று காலை 9.00 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரை ​பார்வைக்காக வைக்கப்பட்டு, பிற்பகல் 3.00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, பொரளை இந்து மயானத்தில் தகனக்கிரியைகளுக்காக எடுத்துச் செல்லப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (01/05/2024 04:00)