பிரம்ம ஶ்ரீ. துரைசாமிக் குருக்கள் சுவாமிநாத ஐயர் (சந்திரன் ஐயா)

துரைசாமிக் குருக்கள் சுவாமிநாத ஐயர் (சந்திரன் ஐயா)

தோற்றம்: 04 செப்டம்பர் 1955 - மறைவு: 20 ஜூன் 2025

யாழ். மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில் குருக்கள் பரம்பரையைச் சேர்ந்தவரும், நல்லூரை வசிப்பிடமாகக் கொண்ட பிரம்ம ஸ்ரீ. துரைசாமிக்குருக்கள் சுவாமிநாத ஐயர் அவர்கள் 20-06-2025 வெள்ளிக்கிழமை அதிகாலை 12.30 மணியளவில் சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான துரைச்சாமிக் குருக்கள் - பச்சைநாயகி அம்மாள் தம்பதியினரின் செல்வப் புதல்வனும், காலஞ்சென்ற நல்லூர், 'வித்யாசாகர', 'நியாய சிரோன்மணி' கி. சுப்ரம்மண்ய சாஸ்திரிகள் - கமலாதேவி தம்பதியினரின் மருமகனும்,

நிர்மலாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

ஜெய்முகேஷ் (கொழும்பு பம்பலப்பிட்டி இந்துக்கல்லூரி), ஜெய்மயூரி (கொழும்பு இராமநாதன் இந்து மகளிர் கல்லூரி) ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார்.

இந்துமதி, ஜெகதீஸ்வர ஐயர், இரத்னகைலாசநாத சர்மா (நாதன் ஐயா), ராதாகிருஷ்ண ஐயர், கஜலக்ஷ்மி, சீதாலக்ஷ்மி ஆகியோரின் அன்புச் சகோதரரும், 

ராதாகிருஷ்ண சர்மா, பாலகிருஷ்ண சர்மா, நவநீத கிருஷ்ண சர்மா, துவாரகநாத் துக்ரால், திவாகரன், காலஞ்சென்ற பிரபாகரன், லக்ஷ்மி தேவி, சரஸ்வதி தேவி, நந்தினி தேவி, விசாலாக்ஷி தேவி, கல்யாணி, மகாலக்ஷ்மி, கேமலாதேவி, ஜெயகௌரி ஆகியோரின் மைத்துனரும்,

சித்ராங்கி, வித்யாசாகர், வர்ஷிணீ, கிஷோர், சுஜய், கிரிஷ், பரத், ஸ்நேஹா, நிதேஷ், காலஞ்சென்ற அக்‌ஷை, அபிஷேக் ஆகியோரின் பாசமிகு மாமாவும்,

சாகித்யா, ஸ்தோத்ரா, ஆகாஷ், காவ்யா, விகாஷ், விலோகிதன், அபிராமி, ஸ்கந்தா, முகுந்தா ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,

ஜயகிருஷ்ணன், ஜயராமன், மைதிலிதேவி, அன்னபூர்ணா, கைலாஷ் ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 22-06-2025 ஞாயிற்றுக்கிழமை காலை 7:30 மணியளவில் (இல - 7/9A, பண்டாரக்குளம் மேற்கு ஒழுங்கை, கோவில் வீதி, நல்லூர்) இல்லத்தில் நடைபெற்று, முற்பகலு 10:00 மணியளவில் திருவுடல் செம்மணி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

 தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (20/06/2025 04:00)