திருமதி துரைசிங்கம் சிவனேஸ்வரி (கனகம்மா)

துரைசிங்கம் சிவனேஸ்வரி (கனகம்மா)

மறைவு: 17 பெப்ரவரி 2020

யாழ் ஆவரங்கால் சிவன் வீதியை பிறப்பிடமும் வதிவிடமாகவும் கொண்ட திருமதி. துரைசிங்கம் சிவனேஸ்வரி (கனகம்மா) அவர்கள் 17-02-2020ம் திகதி திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான கந்தசாமி நல்லபிள்ளை தம்பதிகளின் அன்புமகளும்,

காலஞ்சென்றவர்களான இளையதம்பி சின்னாச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற துரைசிங்கம் அவர்களின் பாசமிகு மனைவியும்,
 
இரத்தினம்,காலஞ்சென்ற பொன்னம்மா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
 
சுந்தரலிங்கம், தங்கராசா ஆகியோரின் மைத்துனியும்
 
நவரட்ணராணி,மனோன்மணி,காலஞ்சென்ற சிவராசாமற்றும் விநாயகலிங்கம்,வரதலக்சுமி,
இரவீந்திரா,கருணாகரன்,நிமலா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
 
ஸ்ரீஸ்கந்தராசா,தங்கராசா,கேதீஸ்வரி,கணேஸ்வரி,மாணிக்கவாசகர்,திருச்செல்வம்,கஜந்தினி,
சிவகுமார் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
 
சுந்தரராஜன்,சுகுமார்,சுசீந்திரா,சுரேந்திரன்,சுரேஸ்குமார்,நயானந்தன்,ஜெயந்தினி,ஜெயந்தன் ஆகியோரின் பெரியதாயாரும்,
 
லக்சிகா,துளசிஜா,நீபன்,வைஸ்ணவி,விதுர்சனா,சிந்துஷன்,விதுர்ஷா,விதுஜென்,சியானிஷா,
கோபிகன்,துசிகன்,பிரகலை,வேணுகானன்,ஆதவன்,துருசினி,துவாரகன்,வேணுயன்,
துஷாந்தன்,துசிந்தன்,துசால்,அஸ்வின் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
 
அன்னாரின் ஈமைக்கிரியைகள் 20-02-20ம் திகதி வியாழக்கிழமை அவரது இல்லத்தில்
முற்பகல் 10.00 மணியளவில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக ஆவரங்கால் கரதடி இந்துமயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும்.

 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
 
தகவல்: குடும்பத்தினர்
 
வீட்டு முகவரி :-
 
ஆவரங்கால் சிவன் வீதி-
ஆவரங்கால்

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (20/02/2020 03:07)