Mrs. Thuraisingham Mahilambigai
(ஓய்வுபெற்ற விஞ்ஞான ஆசிரியை - ஆறுமுக வித்தியாசாலை, சுழிபுரம்)
Date of Birth: 08 June 1955 - Deceased: 11 July 2025
யாழ். சுழிபுரம் பறாளாய் வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. துரைசிங்கம் மகிழாம்பிகை அவர்கள் 11-07-2025 வௌ்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சிதம்பரப்பிள்ளை (செட்டி வாத்தியார்) - இலட்சுமி தம்பதியினரின் சிரேஷ்ட புத்திரியும்,
காலஞ்சென்றவர்களான கந்தப்பிள்ளை - செல்லமுத்து தம்பதியினரின் பாசமிகு மருமகளும்,
துரைசிங்கம் (அச்சண்ணை - ஓய்வுபெற்ற களஞ்சியப் பொறுப்பாளர், தெல்லிப்பளை கூட்டுறவுச் சங்கம்) அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற தர்மதாசன், சுபத்திரா, தனபாலசிங்கம் (சுவிஸ்), கந்தராசா, பாலச்சந்திரன் (யாழ். மாநகரசபை), இராஜராஜேஸ்வரி (ஜேர்மனி), மனோன்மணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சற்குணானந்தன், வசந்தநாயகி (சுவிஸ்), தர்மினி, வளர்மதி (ஆசிரியை - யாழ். இந்து ஆரம்பப்பாடசாலை), மகேந்திரநாதன் (ஜேர்மனி), சிவகுமார் (ஆசிரியர் - மகாஜனாக்கல்லூரி, தெல்லிப்பளை), காலஞ்சென்றவர்களான பகவதி - கனகசுந்தரம், காலஞ்சென்றவர்களான புஸ்பராஜா - செல்லப்பாக்கியம், விநாயமூர்த்தி - வசந்தயோகம் (ரூபி - GIT Institute Director, Colombo-06), இராஜேஸ்வரி - விஜயராகவன் ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,
கஜரூபன் (ஆசிரிய மாணவன் - வவுனியா தேசிய கல்வியற்கல்லூரி), சுகன்யா (ருகுணு பல்கலைக்கழகம்), மதுஷன் (ஜேர்மனி), மிதுனன் (ஜேர்மனி), கிருசான் ஆகியோரின் பெரியம்மாவும்,
மாருதன் (சுவிஸ்), சாருஜன் (சுவிஸ்), சர்வினா, கிருசாந்தி (ஆசிரியை - யாழ். மத்திய கல்லூரி) ஆகியோரின் மாமியும்,
சுதாகர் (கணக்காளர் - இ.போ.ச தலைமைக்காரியாலயம்) - பத்மாசினி (மொழிபெயர்ப்பாளர் - சுகாதார அமைச்சு), சுதா (சிரேஷ்ட விரிவுரையாளர் - கொழும்பு பல்கலைக்கழகம்) - கலாநிதி சிறீதரன் (சிரேஷ்ட விரிவுரையாளர் - கிழக்குப் பல்கலைக்கழகம்), திலீபன் (கனடா) - கௌரி (கனடா), Dr. ஜனகன் (IDMNC International Chairman) - சாலினி (வைத்தியர்), சர்மிலா (இலண்டன்) - செந்தூரன் (இலண்டன்), பொன்னப்பெருமாள் (அபிவிருத்தி உத்தியோகத்தர் - கமநல சேவை நிலையம், சண்டிலிப்பாய்) ஆகியோரின் சித்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 16-07-2025 புதன்கிழமை காலை 8.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் திருவடிநிலை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
