திருமதி. துரைசிங்கம் வள்ளியம்மை
தோற்றம்: 12 ஏப்ரல் 1945 - மறைவு: 11 செப்டம்பர் 2025
யாழ். குப்பிளான் வீரமனையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. துரைசிங்கம் வள்ளியம்மை அவர்கள் 11-09-2025 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பையா - தங்கம்மா தம்பதியினரின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற துரைசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
சாந்தி, ஞானசேகரம், காலஞ்சென்ற சந்திரகலா, சந்திரலீலா, சந்திரலதா, சந்திரசேகரம் ஆகியோரின் பாசமிக்க தாயாரும்,
காலஞ்சென்ற மகாலிங்கம், சித்திரா, தயாநிதி, ரவிச்சந்திரன், கலைவாணி ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 14-09-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
