Mr. Thuraithambi Rasalingam
Deceased: 29 October 2024
யாழ். வல்வெட்டியினைப் பிறப்பிடமாகவும், திருகோணமலையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. துரைத்தம்பி இராசலிங்கம் அவர்கள் 29-10-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், சறோஜினிதேவி (செல்லம்) அவர்களின் அன்பு துணைவரும்,
பிரகாஸ் (இலண்டன்), பிரசாத் (அவுஸ்திரேலியா), சயந்தன் (அவுஸ்திரேலியா), நர்சிகா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
கனகசபை (இலண்டன்), சுந்தரலிங்கம், காலஞ்சென்ற கோணலிங்கம், சுப்பிரமணியம் (சுவிஸர்சலாந்த்), மகேஸ்வரி, பரமேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
