திரு துஷாந் தணிகாசேகரன்

துஷாந் தணிகாசேகரன்

தோற்றம்: 22 செப்டம்பர் 1991 - மறைவு: 04 மார்ச் 2020

கனடா Toronto வைப் பிறப்பிடமாகவும், Scarborough, ஐக்கிய அமெரிக்கா Chicago ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட துஷாந் தணிகாசேகரன் அவர்கள் 04-03-2020 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற வேலும்மயிலும், இராஜேஸ்வரி தம்பதிகள், காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை பராசக்தி தம்பதிகளின் அன்புப் பேரனும்,
 
தணிகாசேகரன் (ராசா) பத்மரோகினி (ரோகினி) தம்பதிகளின் தவப் புதல்வனும்,
 
ஸஹானா அவர்களின் பாசமிகு சகோதரரும்,
 
கண்ணன், உதயன் ஆகியோரின் பெறாமகனும்,
 
கமலவேணி, சந்திரவேணி ஆகியோரின் மருமகனும்,
 
லீலா, சந்திரா, சோதி, சாந்தி ஆகியோரின் பெறாமகனும்,
 
காலஞ்சென்ற பத்மநாதன் அவர்களின் மருமகனும்,
 
நதீபன், டிலஸ்ஸன், நபிஷா, றொசாந், மைதா, வினோஜ், ஜெனி, யதுஷன், கரணி, விபுஷன், லாரணி, கபிலன், தஜி, துஷி, கஜன், சுஜன், ஆதி, ஆரணி, ஜீவன், சபினா, பிரஷன்னா, மிதுலா, மிதுனன் ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்:-

பார்வைக்கு:-
 
Wednesday, 11 Mar 2020 5:00 PM – 9:00 PM
Thursday, 12 Mar 2020 8:00 AM – 9:30 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

கிரியை:-
 
Thursday, 12 Mar 2020 9:30 AM – 11:30 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

தகனம்:-
 
Thursday, 12 Mar 2020 12:00 PM – 12:30 PM
Highland Hills Crematorium
12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0

தொடர்புகளுக்கு:-
 
ராசா – அப்பா
Phone : +1 416 755 5149
Mobile : +1 647 309 5149

கண்ணன் – சித்தப்பா
Mobile : +1 647 717 0633

சந்திரா – மாமி
Mobile : +1 647 854 7927

றொஷாந்
Mobile : +1 416 797 3077

வினோஜன்
Mobile : +1 647 896 2917

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (10/03/2020 11:06)