பேபி துஸ்யந்தன் லெஅனா

துஸ்யந்தன் லெஅனா

தோற்றம்: 01 நவம்பர் 2019 - மறைவு: 12 ஜனவரி 2020

பிரான்ஸைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட துஸ்யந்தன் லெஅனா அவர்கள் 12-01-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.


அன்னார், அருணாசலம், காலஞ்சென்ற புவனேஸ்வரி தம்பதிகள், சந்திரமூர்த்தி இந்திரதேவி தம்பதிகளிம் பாசமிகு பேத்தியும்,
 
நயினாதீவைச் சேர்ந்த துஸ்யந்தன் சங்கீதா தம்பதிகளின் செல்ல மகளும்,
 
துஷான், தர்ஷன், கதிர்ஷன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
 
குகனேசன் (Naina Restaurant- பிரான்ஸ்) அவர்களின் அன்பு பெறாமகளும்,
 
சுமித்திரா (இலங்கை), அருட்செல்வி (லண்டன்) ஆகியோரின் அன்பு மருமகளும்,
 
மதிசன், மதுசன் ஆகியோரின் ஆருயிர் மருமகளும்,
 
சங்கவி, சயுதா ஆகியோரின் பாசமிகு பெறாமகளும்,
 
உமேக்கா அவர்களின் அன்பு மகளும்,
 
அம்பிகைதாசன், கோகுலதாஸ், பவித்திரா ஆகியோரின் அன்பு மருமகளும்,
 
காந்தன், லக்சி, றங்கன், றாகவன், மிருஷா, யதுசன், துர்க்காயினி, மிருஷன் ஆகியோரின் பாசமிகு மச்சாளும்,
 
சந்துஸ், நேமிதா, சன்மிதா, அக்‌ஷன் ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்:-

பார்வைக்கு:-
 
Thursday, 16 Jan 2020 11:00 AM – 1:00 PM
Hôpital Robert-Debré Ap-Hp.
48 Bd Sérurier, 75019 Paris, France

கிரியை:-
 
Thursday, 16 Jan 2020 1:30 PM – 2:00 PM
57 Rue de la Tour d’Auvergne, 93700 Drancy, France

தகனம்:-
 
Thursday, 16 Jan 2020 2:00 PM – 3:15 PM
Cimetière communal
Rue Sacco et Vanzetti, 93700 Drancy, France

தொடர்புகளுக்கு:-
 
துஸ்யந்தன் – அப்பா
Mobile : +33 65 190 1971
Phone : +33 95 346 4038

குகன் – பெரியப்பா
Mobile : +33 65 125 0864

மதிசன் – மாமா
Mobile : +33 62 256 2611

சுமித்திரா – மாமி
Mobile : +94 77 917 5759

ரூபன் – மாச்சான்
Mobile : +33 65 154 0364

செல்வி – அத்தை
Mobile : +33 65 208 3591

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (17/01/2020 13:31)