திருமதி. துதிமதிதேவி பாக்கியராஜா
தோற்றம்: 13 மே 1946 - மறைவு: 23 ஜூன் 2025
யாழ். கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், கொக்குவில், பிரான்ஸ் Livry-Gargan ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. துதிமதிதேவி பாக்கியராஜா அவர்கள் 23-06-2025 திங்கட்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா - யோகம்மா தம்பதியினரின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான சுந்தரம் - தங்கம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற பாக்கியராஜா அவர்களின் அன்பு மனைவியும்,
வசந்தி அவர்களின் அன்புத் தாயாரும்,
சர்வானந்தன் அவர்களின் அன்பு மாமியாரும்,
தவானந்தன் (பிரான்ஸ்), மகாதேவன் (இலங்கை), பத்மநாதன் (இலங்கை), குணபாலன் (இலண்டன்), கமலேஸ்வரன் (பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
இராசகுணம் (பிரான்ஸ்), மகாலஷ்மி (இலங்கை), மலர்மகள் (இலங்கை), சுதாநிதி (இலண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
அக்ஷியா, அனிஷா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 29-06-2025 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3:00 - 4:00 மணி வரை Funérarium (95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, 02-06-2025 புதன்கிழமை காலை 9:00 மணி முதல் பார்வையும், இறுதிக்கிரியைகள் நடைபெற்று, நண்பகல் 12:15 மணியளவில் திருவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனை வரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
