செல்வி. துவாரகா நாகராஜா
தோற்றம்: 09 மார்ச் 1970 - மறைவு: 26 மே 2026
யாழ். சாவகச்சேரி நுணாவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal, Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட செல்வி. துவாரகா நாகராஜா அவர்கள் 26-05-2026 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான காசிப்பிள்ளை - கதிராசிப்பிள்ளை மற்றும் சுப்பிரமணியம் - சின்னம்மா தம்பதிகளின் பேத்தியும்,
காலஞ்சென்ற நாகராஜா - நாகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகளும்,
லேனுகா, அனுசுயா, ஈசன் (சுப்பிரமணியம்), பாலினி, சுகிர், தனுஷா, அரவிந்தன், சபேசன், சேந்தன், உமா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
கஜந்தன், வினோஜா, சாகித்யா, திவி ஆகியோரின் அன்புச் சித்தியும்,
எழில்வண்ணன், சுந்தரேஸ்வரன் ஆகியோரின் மைத்துனியும்,
ராஜேஸ்வரி, ரத்தினேஸ்வரி, கமலேஸ்வரி, காலஞ்சென்ற கனகசுந்தரம், டாக்டர் கதிர்காமநாதன், காலஞ்சென்ற சுந்தரமூர்த்தி ஆகியோரின் பெறாமகளும்,
ஷர்மிலா அவர்களின் அன்பு மாமியும்,
கதிர் அவர்களின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
நிகழ்வுகள்:-
பார்வைக்கு:-
Sunday, 31 May 2026 5:00 PM - 9:00 PM
Monday, 01 Jun 2026 10:00 AM - 11:00 AM
Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada
கிரியை:-
Monday, 01 Jun 2026 11:00 AM
Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada
தொடர்புகளுக்கு:
ஈசன்(சகோதரன்):- +1 514 891 0640
லேனுகா(சகோதரி):- +1 647 321 7753
www.tamilthakaval.org
