Mrs. Turairajah Leelavathy

Turairajah Leelavathy

Date of Birth: 24 February 1932 - Deceased: 14 December 2025

யாழ். காரைநகர் கோவளத்தை பிறப்பிடமாகவும், கொழும்பை  வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. துரைராஜசிங்கம் லீலாவதி அவர்கள் 14-12-2025 ஞாயிற்றுக்கிழமை அன்றுஇறைவனடி சேர்ந்தார்.

அன்னார்  காலஞ்சென்ற துரைராஜசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,

பாலேந்திரா (ஓய்வு நிலை உத்தியோகத்தர் - மக்கள் வங்கி), இராஜேந்திரா (இலண்டன்), லலிதா, பத்மா, இரவீந்திரா (இலண்டன்), சுனித்தா ஆகியோரின் அன்புத் தாயாரும்,

நாகபூசனி, கலாராணி (இலண்டன்), தர்மகுலசிங்கம் (கண்டி பற்றிக் சென்டர், கொழும்பு), விஜயசுந்தரம் (ஓய்வு பெற்ற தொழில்நுட்ப அலுவலர்), ராதா (இலண்டன்), யோகலிங்கம் (முன்னால் காதர் ஸ்டோர்ஸ் உரிமையாளர்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலம்சென்ற இராஜேஸ்வரி, காலம்சென்ற மகேந்திரன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

பிரசாந்தி, தர்ஷினி (பிரான்ஸ்), சரன் (இலண்டன்), ரஞ்சன் (அவுஸ்திரேலியா), விஜிதா (அவுஸ்திரேலியா ), சுகந்தா (அவுஸ்திரேலியா), சுகிவன் (அவுஸ்திரேலியா), துளசி, கஷ்தூரி, சுதாகரன், யானுசா (இலண்டன்), கர்ஷா (இலண்டன்), அபிநயா (இலண்டன்) ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

ரவீந்திரன், தினேஸ்கரன் (பிரான்ஸ்), மோகனா (அவுஸ்திரேலியா), கலாநிதி சதானந்தன் (அவுஸ்திரேலியா), சுபாகரன் (அவுஸ்திரேலியா), நாகதீபா (அவுஸ்திரேலியா), துவாகரன், நவனீதகுமார், கிருபாயினி ஆகியோரின் பாசமிகு மருமக்க பேத்தியும்,

பவித்திரா, சியானி, அக்சிதா (பிரான்ஸ்), ருஷா (அவுஸ்திரேலியா), லவன் (அவுஸ்திரேலியா), திவ்யேஷ் (அவுஸ்திரேலியா), கரிஷ் (அவுஸ்திரேலியா), நிதுஷா (அவுஸ்திரேலியா), கீரன் (அவுஸ்திரேலியா), நந்தனா (அவுஸ்திரேலியா), தவிசன், நதீசன் ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 16-12-2025 செவ்வாய்க்கிழமை அன்று முற்பகல் 11.00 மணியளவில் இல- 33, மேபீல்ட் றோட், கொட்டாஞ்சேனை இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (15/12/2025 00:00)