Mrs. Uma Kaneshakumaran
Date of Birth: 03 April 1959 - Deceased: 17 March 2024
யாழ். கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், பிள்ளையார் கோவில் முறிகண்டியை நிரந்தர வதிவிடமாகவும் கனடாவை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட முறிகண்டி பிள்ளையார் கோவில் தர்மகர்த்தா காலஞ்சென்ற குணரத்தினம் விஜயராணி தம்பதியினரின் மூத்த மகள் கணேசகுமாரன் உமா அவர்கள் இன்று 17-03-2024ம் திகதி ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10.00 மணிக்கு கனடாவில் இறைவனடி சேர்ந்தார்
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
We announce with profound sorrow the passing of Uma Kaneshakumaram,the eldest daughter of the late Kunaratnam and Mrs. Vijayarani, originally from Vathiri, Karaveddy, permanently resided at Murukandy Pillaiyar Kovil and currently residing in Canada. She reached the feet of the lord on Sunday ,the 17th of March 2024,at 10:10 AM in Canada.
Her body will be kept for final respects at Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1 from 5:00 PM to 9:00 PM on Tuesday, the 19th March ,2024. The cremation rituals will be commence on Wenesday , the 20th of March, 2024 from 8:00 AM until 9:30 AM, followed by the crematorium ceremony at 10:00 AM at Highland Hills Funeral Home & Cemetery 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0,Canada.
We request the acceptance of this sad news by all relatives, friends and acquaintances.
From the Family
K. Piratheepan
www.tamilthakaval.org
