Mrs. Umadevi Sabapathy
Date of Birth: 08 August 1929 - Deceased: 15 January 2026
யாழ். அனலைதீவு 6 ஆம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், Oshawa - கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. உமாதேவி சபாபதி அவர்கள் 15-01-2026 வியாழக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சண்முகம் பொன்னம்பலம் - தெய்வானை தம்பதியினரின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற செல்லப்பா சபாபதி அவர்களின் பாசமிகு மனைவியும்,
லோகராஜா (கனடா), இந்திராணி (கனடா), பொன்னம்பலம்பிள்ளை (கனடா), சுப்பிரமணியம் (ஜேர்மனி), தவமணி (கனடா), நிர்மலா (கனடா), இராஜரெத்தினம் (கனடா), சித்திரா (கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற கலைவாணி, Dr. கோபால், மாலதி, சுசீலா, சபாரெத்தினம், காலஞ்சென்ற தயாளன், உஷா, கனகராஜா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம், சொக்கலிங்கம், சீவரெத்தினம், சிவஞானம், குணரெத்தினம் மற்றும் மகாலெட்சுமி பூலோகசுந்தரம் ஆகியோரின் அருமைச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான கண்மணி, இராசம்மா, சிவபாக்கியம் மற்றும் பூபதி, காலஞ்சென்ற பரஞ்சோதி, பவானி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 21-01-2026 புதன்கிழமை அன்று மாலை 5:00 - 9:00 மணி வரையும், 22-01-2026 வியாழக்கிழமை காலை 9:00 - 10:30 மணி வரையும் Chapel Ridge Funeral Home (8911 Woodbine Ave. Markham, ON L3R 5G1) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, மதியம் 1:00 மணியளவில் North Toronto Crematorium (2 Stalwart Industrial Dr. Gormley, ON L0H 1G0) இல் திருவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
