திருமதி. உமாதேவி விக்னேஸ்வரன்
தோற்றம்: 02 டிசம்பர் 1946 - மறைவு: 14 பெப்ரவரி 2025
யாழ். வண்ணார்பண்ணை, பிரப்பங்குளம் வீதியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு - வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. உமாதேவி விக்னேஸ்வரன் அவர்கள் 14-02-2025 வௌ்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுந்தரராஜா - சாயாதேவி தம்பதியினரின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான நடராஜா - பொன்னம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,
விக்னேஸ்வரன் (ஓய்வுபெற்ற உதவி பிராந்திய முகாமையாளர் - மக்கள் வங்கி) அவர்களின் அன்பு மனைவியும்,
வாகீஸ்வரன், வினோதினி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான கதிர்காமநாதன், ஜெயராஜா மற்றும் விக்கினராஜா, குகராஜா ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான சரஸ்வதி, நகுலேஸ்வரி மற்றும் பரமேஸ்வரி, சத்தியபாமா, சரோஜினிதேவி, காலஞ்சென்ற ரதி, கமலா, நிர்மலா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
பிருந்தா, செல்வகுமார் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
திசோன், ரோஷி, ஹனி, ரம்யா, ரேகா ஆகியோரின் அன்பு பேத்தியும், பாட்டியும் மற்றும் உடன்பிறவா உறவினர்களின் அன்புக்குரியவரும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 16-02-2025 ஞாயிற்றுக்கிழமை காலை 9:00 மணி முதல் கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 17-02-2025 திங்கட்கிழமை அன்று முற்பகல் 10:00 மணியளவில் இறுதிக்கிரிகைகள் நடைபெற்று, புகழுடல் கல்கிசை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
முகவரி:-
12B, 5/2, Station Road,
Wellawatte, Colombo-06.
அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
