திரு. உமாபதிசிவம் கோபிநாத்
தோற்றம்: 07 அக்டோபர் 1979 - மறைவு: 22 ஆகஸ்ட் 2026
யாழ். வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. உமாபதிசிவம் கோபிநாத் அவர்கள் 22-08-2026 சனிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான உமாபதிசிவம் - தங்கமலர் தம்பதியினரின் புதல்வனும்,
பிரதீபா அவர்களின் அன்புக் கணவரும்,
டிலக்ஷன் (மலேசியா), தனுஷன், தரணிகா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
பிரசாந்தன் (சாந்தன்-அயர்லாந்து), சிவானி (இலங்கை வங்கி) ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
நிறஞ்சன் (மாகாண கல்வி அமைச்சு) அவர்களின் அன்பு மைத்துனரும்,
இந்திராணி (ராணி அக்கா) வின் பெறா மகனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 24-08-20260 திங்கட்கிழமை அன்று காலை 6.30 மணியளவில் சங்கரத்தை சந்தி, வட்டுக்கோட்டையில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் வழுக்கையாறு இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
தொடர்புகளுக்கு:
+94 77 336 6628
www.tamilthakaval.org
