Mr. Umapathy Kethiswaran (Chinnpalam)

Deceased: 13 September 2024
யாழ். கந்தரோடையைப் பிறப்பிடமாகவும், இலண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. உமாபதி கேதீஸ்வரன் அவர்கள் 13-09-2024 வெள்ளிக்கிழமை அன்று இலண்டனில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான உமாபதி-தேவநாயகி அவர்களின் பாசமிகு புதல்வனும்,
ஐய்யனார் கோயில் சுன்னாகத்தைச் சேர்ந்த காலஞ்சென்ற கந்தசாமி-சரஸ்வதி அவர்களின் பாசமிகு மருமகனும்,
கவாலினி (கீதா) அவர்களின் பாசமிகு சகோதரனும்,
ஸ்ரீதா (ஹேமா) அவர்களின் பாசமிகு கணவரும்,
பதீஸ்வரன், மிதுன்சரன் ஆகியோரின் பாசமிகு அப்பாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 22-09-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 8:15-10:30 மணி வரை Old Parkonians Pavilion, Oakfield Playing Fields, Forest Road, Ilford, Essex IG6 3HD இல் நடைபெற்று, நண்பகல் 12:45 மணியளவில் The City of London Crematorium, Aldersbrook Road, London E12 5DQ இல் புகழுடல் தகனம் செய்யப்படும். அதனை தொடர்ந்து மதியம் 1:30 மணியளவில் மதிய உணவுபசாரம் Southend Hall Social Club, Southend Road, London E6 2AA இல் நடை பெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
www.tamilthakaval.org
