Mr. Umapathy Jeyaveerasingham
Date of Birth: 02 October 1952 - Deceased: 09 February 2025
யாழ். திருப்பூர் ஒன்றியம் மயிலிட்டியைப் பிறப்பிடமாகவும், நீர்வளப்பிள்ளையார் கோவிலடி பொலிகண்டியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. உமாபதி ஜெயவீரசிங்கம் அவர்கள் 09-02-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதமடைந்தார்.
அன்னார், உமாபதி - கனகம்மா தம்பதியினரின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற சீதாதேவி அவர்களின் பாசமிகு கணவரும்.
காலஞ்சென்ற சிவராசா, குணபாலசிங்கம் (குருவி - இந்தியா), அருந்தவச்செல்வம் (ரஞ்சிதம்), இந்திராதேவி (இந்தியா), சுமதி ஆகியோரின் அன்பு சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான மகாலட்சுமி, அருணாச்சலம், சிவானந்தம் மற்றும் இரத்தினவடிவேல் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 10-02-2025 திங்கட்கிழமை அன்று முற்பகல் 10.00 மணியளவில் நீர்வளைப் பிள்ளையார் கோயிலடியுலுள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் ஊறணி இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுவும்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
