Mrs. Umavathy Amirthalingam
Date of Birth: 20 April 1950 - Deceased: 09 July 2024
யாழ். பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், Veughan-கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. உமாவதி அமிர்தலிங்கம் அவர்கள் 09-07-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், திரு.திருமதி செல்லத்துரை தம்பதியினரின் அன்பு மகளும்,
அமிர்தலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
திருவருள் (அருள்), அற்புதலிங்கம் (கரன்), அன்புலிங்கம், அபிராமி, சிவகாமி, துர்காவதி, லிங்கவதி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
அபிநயா திருவருள், சரண்யா அற்புதலிங்கம், குணசீலன் மரியதாஸ், அல்கீஸ் ஆல்பிரட், சச்சிதானந்தம் நித்தியானந்தம் ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.
அன்னாரின் புகழுடல் (8911 Woodbine Ave Markham, Ont, L3R 5G1) எனும் முகவரியில் உள்ள Chapel Ridge Funeral Home இல் 13-07-2024 சனிக்கிழமை அன்று மாலை 6.30 மணி முதல் இரவு 9.30 மணி வரை பார்வைக்காக வைக்கப்பட்டு, 14-07-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று நண்பகல் 12.00 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரை இறுதிக்கிரியைகள் நடைபெற்று, பிற்பகல் 2.45 மணியவில் 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada எனும் முகவரியில் உள்ள Highland Hill மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வண்ணம் கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.
முகவரி:-
45 Bachman Drive,
Maple, Ontario L6A 3V8, Canada.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
www.tamilthakaval.org
