Srimathi. Urugumani Ambal Rajaratna Iyer

Urugumani Ambal Rajaratna Iyer

Date of Birth: 04 January 1928 - Deceased: 04 February 2024

யாழ். கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், நல்லூரை வசிப்பிடமாகவும் கொண்ட உருக்குமணி அம்பாள் இராஜரத்தின ஐயர் அவர்கள் நேற்று 04-02-2024ம் திகதி ஞாயிற்றுக்கிழமை முன் இரவு வீட்டில் இறைபதம் எய்தினார்.

காலஞ்சென்றவர்களான காரைநகர் முத்துச்சாமிகுருக்கள் - கல்யாணி அம்மாள் தம்பதியரின் அன்பு மகளும்,

காலஞ்சென்றவர்களான முத்தையாக்குருக்கள் - தங்கம்மா தம்பதியரின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற அரச எழுதுவினைஞர் இராஜரத்தின ஐயரின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான சர்வேஸ்வரஐயர், பத்மநாபஐயர்  சங்கர நாராயணக்குருக்கள் மற்றும், நீலாம்பிகை, சாரதாம்பிகை ஆகியோரின் பாசமிகு மூத்த சகோதரியும்,

Dr. மங்களாம்பிகை (மங்களாபதி வைத்தியசாலை), Dr. இலக்ஷ்மணஐயர், இராதாகிருஷ்ணஐயர், விமலாம்பிகை அம்மாள், ரேவதி அம்மாள், புஸ்பாகரி அம்மாள் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

Dr. நாகபூஷணி இலக்ஷ்மணஐயர் , உமாகாந்தன், குருமூர்த்தி, தியாகநாதன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

Dr. சுபஜனனி ஜெயந்தன், நிவேதினி கிருஷ்ணராஜ், பிரகதீஸ்வரன்,  றோகினி, ரேணுகா, அரவிந்தன், பைரவி, சுஜீவன், கிரிசாந்தன், ரஞ்ஜீவன், லாவண்யா, சுவஸ்திகா அக்ஷர குருக்கள், நிரஞ்சன், நிதர்சினி ஆகியோரின் அன்பு பாட்டியும்,

ஸ்ரிதேவி, நியன்த்ரீ, நிரந்தரா, நிராமயன், ஆருஷி, அங்கிதா, ஷிவ்தேஷ், அத்வைத், ருத்ரேஷ், ருத்ரேஷ் ஆகியோரின்  பாமிகு பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் நல்லூரில் உள்ள எமது இல்லத்தில் இன்று 05-02-2024ம் திகதி திங்கட்கிழமை மாலை 3.00 மணிக்கு நடைபெறும்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர், மங்களாபதி வைத்தியசாலை



www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (05/02/2024 22:43)