திருமதி உருத்திராட்சி கதிர்காமநாதன்
(ஓய்வுபெற்ற ஆசிரியை- எழுதுவினையர் யாழ்ப்பாணம்)
தோற்றம்: 22 மார்ச் 1937 - மறைவு: 16 மார்ச் 2020
யாழ். சுழிபுரம் கிழக்கைப் பிறப்பிடமாகவும், ஐக்கிய அமெரிக்கா Dallas, Texas, சுழிபுரம் கிழக்கு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட உருத்திராட்சி கதிர்காமநாதன் அவர்கள் 16-03-2020 திங்கட்கிழமை அன்று சுழிபுரம் கிழக்கில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பிப்பிள்ளை நாயகம் தம்பதிகளின் அருமை மகளும்,
காலஞ்சென்றவர்களான வீரசிங்கம் இராசம்மா மற்றும் சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற வீரசிங்கம் கதிர்காமநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,
சற்குணமலர்(ஜேர்மனி), கணேசதாசன்(ஜேர்மனி), காலஞ்சென்ற சற்குணராணி மற்றும் சுகுணாதேவி(கனடா Ottawa & ஐக்கிய அமெரிக்கா Dallas, Texas), முருகதாசன்(ஜேர்மனி), சிவதாசன்(பிரான்ஸ்), குகதாசன்(Ottawa, கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான புனிதவதியார், நரசிங்கம் மற்றும் சிவத்திராதேவி(இலங்கை), காலஞ்சென்றவர்களான சரவணபுஸ்பவம், சந்ததியார், ஆழ்வானாட்சிப்பிள்ளை மற்றும் ராசிந்தா(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
வாமதேவன், மதிவதனி, சிவராஜா, செல்வநிதி, கமலவதனி, சுபாஜினி ஆகியோரின் அன்பு மாமியும்,
துளசி, நவன்நியா, சங்கீத், சந்தோஸ், ரசனியா, கீர்த்தி, கிருஸ்ணா, கெளசியா, தினேஸ், திவ்யா, கதிரோன், ரம்மியா, ராகுலன், ரஜீவன், விஸ்ணுஜன், இலக்கியன், கதிரவன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 17-03-2020 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 10:30 மணியளவில் திருவடி நிலை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
Address:- வீரபத்திரர் கோவிலடி, சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம், யாழ்ப்பாணம்
தொடர்புகளுக்கு:-
சற்குணமலர் - மகள் Mobile : +94 76 998 4232
கணேசதாசன் - மகன் Phone : +49 231 176 9589
சுகுணாதேவி - மகள் Mobile : +1 469 352 7564
முருகதாசன் - மகன் Phone : +49 177 888 9888
சிவதாசன் - மகன் Mobile : +33 60 725 8628
குகதாசன் - மகன் Mobile : +1 613 853 2106
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (17/03/2020 02:20)
