திரு. உதயகுமார் கதிரேசு

உதயகுமார் கதிரேசு

தோற்றம்: 10 பெப்ரவரி 1962 - மறைவு: 02 ஏப்ரல் 2025

யாழ். சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், Brampton - கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. உதயகுமார் கதிரேசு அவர்கள் 02-04-2025 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கதிரேசு - இராசம்மா தம்பதியினரின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற சிற்றம்பலம் - பரமேஸ்வரி தம்பதியினரின் அன்பு மருமகனும்,

ஜெயந்தி அவர்களின் அன்புக் கணவரும்,

பிரபாகர், பிரசாந்தி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற இரவீந்திரன், ரதிதேவி, ரகுநாதன், காலஞ்சென்ற பிரபாகரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற பிரபாகரன், தயாபரன், சிறீதரன், காலஞ்சென்ற முரளீதரன், இந்துமதி, கருணாகரன், யோகராஜா, காஞ்சனா, பரமேஸ்வரி ஆகியோரின் அன்பு  மைத்துனரும் ஆவார்.

***‐----------------------***

Mr. Uthayakumar Kathiresu born in Chavakachcheri, Sri Lanka, and lived in Brampton - Canada, passed away peacefully and was embraced by God on the 2nd April 2025.

He is the loving son of Late Kathiresu, Late Rasammah and the loving son in law of Late Sittampalam, Parameswary.

Loving husband of Jeyanthy.

Loving father of Prabhakar, and Prashanthy.

Loving brother of Late Raveenthiran, Rathydevi, Ragunathan, and Late Prabhakaran.

Loving brother-in- law Late Prabhakaran, Thayaparan, Sritharan, Late Muralitharan, Indumathi, Karunakaran, Yogarajah, Kanchana, Parameswary.

In lieu of flowers, the family warmly invites you to honour his memory with a donation to Drieberg College in Chavakachcheri, Sri Lanka - a place he held close to his heart.

We request our relatives, friends and families to accept this notice through.

***----------------------***

இறுதி நிகழ்வுகள்:-

பார்வைக்கு:-
Thursday, 10 Apr 2025  [5:00 PM - 9:00 PM]
Friday, 11 Apr 2025 [7:00 AM - 8:00 AM]

கிரியை:-

Friday, 11 Apr 2025  [8:00 AM - 10:00 AM]

தகனம்:-
Friday, 11 Apr 2025  [10:00 AM]

                              @

St. John's Dixie Cemetery & Crematorium 737 Dundas Street East, Mississauga, ON L4Y 2B5

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (08/04/2025 04:00)