Mr Uthayakumar Krishnapillai

Uthayakumar Krishnapillai

Date of Birth: 01 January 1965 - Deceased: 30 August 2020

யாழ். கரணவாய் மேற்கு கல்லுவத்தையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வதிவிடமாகவும் கொண்ட உதயகுமார் கிருஷ்ணபிள்ளை அவர்கள் 30-08-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற கிருஷ்ணபிள்ளை மற்றும் இராசம்மா(கல்லுவம் கரவெட்டி) தம்பதிகளின் அன்பு மகனும்,
 
நவரத்தினம்(பாண்டியன்குளம் வவுனிக்குளம்) ராஜகுமாரி(பாண்டியன்குளம் வவுனிக்குளம்) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

விஜயகுமாரி(ரேணுகா- பிரான்ஸ்) அவர்களின் அன்புக் கணவரும்,

தர்ஷன்(பிரான்ஸ்), சுதர்ஷன்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

மஞ்சுளா(கல்லுவம் கரவெட்டி), சியாமளா(கனடா), காலஞ்சென்ற விக்கினேஸ்வரன்(கல்லுவம் கரவெட்டி), கோகிலா(கனடா), ஞானசௌந்தரி(கிறிஷி- கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

மகேஸ்வரன்(கல்லுவம் கரவெட்டி), கிருபாகரன்(கனடா), வசந்தராஜா(கனடா), ஆரூரன்(கனடா), ராஜகுமார்(பிரான்ஸ்), லலிதகுமாரி, வனஜகுமாரி, பிரபாகரன்(பிரான்ஸ்), பிரியதர்சினி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
தகவல்:- குடும்பத்தினர்
 
நிகழ்வுகள்:-
 
பார்வைக்கு:-
 
Wednesday, 02 Sep 2020 4:00 PM - 5:00 PM
Thursday, 03 Sep 2020 4:00 PM - 5:00 PM
Friday, 04 Sep 2020 4:00 PM - 5:00 PM
Saturday, 05 Sep 2020 4:00 PM - 5:00 PM
Sunday, 06 Sep 2020 4:00 PM - 5:00 PM
 
Clamart Habitat (OPH)
140 Rue de la Porte de Trivaux, 92140 Clamart, France

கிரியை:-
 
Monday, 07 Sep 2020 8:00 AM - 1:00 PM
Clamart Habitat (OPH)
140 Rue de la Porte de Trivaux, 92140 Clamart, France

தொடர்புகளுக்கு:-
 
ரேணுகா - மனைவி
Mobile : +33 65 174 1618

ராஜகுமார் - மைத்துனர்
Mobile : +33 65 229 7636

பிரபாகரன் - மைத்துனர்
Mobile : +33 65 249 9908

மஞ்சுளா - சகோதரி
Mobile : +94 76 151 6532

சியாமளா - சகோதரி
Mobile : +1 647 340 6489

கோகிலா - சகோதரி
Mobile : +1 647 705 0992

கிறிஷி(ஞான) - சகோதரி
Mobile : +1 416 561 6492

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (03/09/2020 09:08)