திருமதி உதயகுமார் நித்தியகல்யாணி

உதயகுமார் நித்தியகல்யாணி

தோற்றம்: 11 நவம்பர் 1969 - மறைவு: 19 நவம்பர் 2020

யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட உதயகுமார் நித்தியகல்யாணி அவர்கள் 19-11-2020 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற குழந்தைவேலு, கண்மணி தம்பதிகள், நாகலிங்கம்(ஆசிரியர்) மனோன்மணி தம்பதிகளின் அன்புப் பேத்தியும்,

கனகலிங்கம் புனிதவதி தம்பதிகளின் அன்பு சிரேஸ்ட புதல்வியும்,
 
காலஞ்சென்ற செல்லத்துரை, இலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

உதயகுமார் அவர்களின் அன்புத் துணைவியும்,

வைஷாயினி, விஷ்ணுகா ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற பாலசுதர்சன், லட்சுமிநாரயணன், கௌரிமனோகரன், சிறிதரன், மகாலெட்சுமி
(விக்கி), பத்மகலா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற பவளராணி, இரவீந்திரன், ரூபகாந்தன், வசந்தராணி, கலாராணி, தர்மிளா, கவிதா, மலர்வதனி, தேவதாசன், பாலரூபன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

ரஞ்சலிங்கம் தமிழ்செல்வி அவர்களின் உடன்பிறவாச் சகோதரியும்,

ருபேஸ்குமார், காலஞ்சென்ற சதீஸ்குமார், மோகனகுமார், சுபலதா, லலித்குமார்,  நிஷாந்தினி, அனோசன், ஆருசன், கிஷாந்த், நிஷாந்த், அஸ்வின், அட்சரன், அஸ்விகா ஆகியோரின் அன்பு மாமியும்,

நிந்துஷா, தவிர்சனன், நிரோசனா, நிதர்சன், கீர்த்தனன், ருபிதா ஆகியோரின் சிறிய தாயாரும்,

சங்கவி, சாரங்கா, அட்சயா, காலஞ்சென்ற கனிஷா ஆகியோரின் பெரியம்மாவும்,

பத்மராணி, சுபகிருரதி ஆகியோரின் சகலியும்,

காலஞ்சென்றவர்களான சண்முகநாதன், நித்தியானந்தன் மற்றும் சிவகுமார் ஆகியோரின் உடன் பிறவாச் சகோதரியும்,

அட்சயா, சந்திரா, சாயிவிதுஷன், பாவனா, டினோசன், டிசானா, ரித்வின், தேஸ்வின், லவீனா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 
 
தகவல்:- குடும்பத்தினர்
 
தொடர்புகளுக்கு:-
 
உதயன் - கணவர் Mobile : +44 795 021 3309
மோகன் - மருமகன் Mobile : +44 799 525 7892
லலித் - மருமகன் Mobile : +44 740 160 6630
செல்வி - சகோதரி Mobile : +44 754 588 1176
நாராயணன் - தம்பி Mobile : +1 647 988 4080
விக்கி - தங்கை Mobile : +1 416 271 6245
பத்மகலா - தங்கை Mobile : +94 77 089 0423
சிறி - தம்பி Mobile : +94 70 195 0491
மனோ - தம்பி Mobile : +94 77 722 9924
கனகலிங்கம் - தந்தை Mobile : +94 76 962 0278
இரவீந்திரன் Phone : +94 11 236 6722

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (21/11/2020 04:19)