திரு. உதயகுமார் சிறிகாந்தன்

உதயகுமார் சிறிகாந்தன்

தோற்றம்: 22 ஜனவரி 1991 - மறைவு: 14 ஜூலை 2026

மட்டக்களப்பு - கோவில்போரதீவைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. உதயகுமார் சிறிகாந்தன் அவர்கள் 14-07-2026 செவ்வாய்க்கிழமை அன்று அகால மரணமடைந்தார்.

அன்னார், உதயகுமார் - மாலினி தம்பதியினரின் அன்பு மகனும்,

சின்னத்தம்பி - கனகம்மா மற்றும் கதிர்காமத்தம்பி - பார்வதி தம்பதியினரின் அன்பு பேரனும்,

யுகாந்தன், ரசிகாந்தன், துஷ்யந்தி ஆகியோரின் அன்பு சகோதரனும்,

கிருஷ்ணவேணி (MSO). ரதுமிகா, கஜேந்திரன் ஆகியோரின் மைத்துனரும்.

தவராசா, லீலாவதி, திருநாவுக்கரசு, தேவகி, சின்னத்துரை, நாகலெட்சுமி, வடிவேல், தெய்வேநீதினி, தங்கத்துரை, தேவி, பரமானந்தன், யோகேஸ்வரி, லவகுமார், நளினா, பரமேஸ்வரன், கேதீஸ்வரி ஆகியோரின் பெறாமகனும்,

நடராசா, அல்லி, காலஞ்சென்ற புஸ்பநாதன், தெய்வேந்தினி, குருகுலசிங்கம், பூமாது, காலஞ்சென்ற சிவராசா ஆகியோரின் அன்பு மருமகனும்,

கீதா, தவேந்திரன், யுவேனி, டினேஜினி, ரூபியா, கவிதா, காலஞ்சென்ற விஜிதா, சங்கீதா, மோகனவனிதா, குமுதா, தவேந்திரன், சுவேந்தினி, டணுசிகா, விதுசன், தமிழினி, யாழினி, நிமல், நிலோ, நிலக்ஷனா, ஹேமலக்ஷன், கவிசனா, கவிஷ்ணன், சுஜானுஜா, ரக்ஷயன், டர்வின், கஜோரினா ஆகியோரின் உடன்பிறவா சகோதரனும்,

சுகிர்தா (தாதியர்). மேகலா, பிரதாபன், ஹனுஷ்ரிகன், யமுனா, ஜனரூபன், பிரணவன், காலஞ்சென்ற அனுஷ்காந், ரூபரன், மதுசன், நிதுஷன் ஆகியோரின் அன்பு அத்தானும்,

நருஷ்ணிக்காவின் சித்தப்பாவும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 16-07-2026 வியாழக்கிழமை அன்று முற்பகல் 10.00 மணியளவில் அன்னாரின் இல்லத்திலிருந்து எடுத்துச்செல்லப்பட்டு பொறுகாமம் இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (16/07/2026 00:00)