Mr Uthayamoorthy Sellathurai

Uthayamoorthy Sellathurai

Date of Birth: 12 December 1943 - Deceased: 06 December 2019

யாழ். கொக்குவில் கிழக்கு நந்தாவில் அம்மன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், நோர்வே Flekkefjord ஐ வசிப்பிடமாகவும் கொண்ட உதயமூர்த்தி செல்லத்துரை அவர்கள் 06-12-2019 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லதுரை நாகம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
 
காலஞ்சென்றவர்களான அப்புத்துரை இரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
 
மனோன்மணி அவர்களின் அன்புக் கணவரும்,
 
காலஞ்சென்ற குருமதி, உதயமதி, அரவிந்தன், கிரிதரன், ரகு ஆகியோரின் அன்புத் தந்தையும்,
 
தர்மவதி, சிவராஜா, சிவபாலகிருஸ்ணன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
 
துவாரகா அவர்களின் அன்பு மாமனாரும்,
 
வர்சன், வர்ஷிகா, சர்கிகா ஆகியோரின் அன்புப் பேரனும்,
 
துரை, ஆனந்தன் ஆகியோரின் அன்பு நண்பரும் ஆவார்.
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
தகவல்:- குடும்பத்தினர்

நிகழ்வுகள்:-
 
கிரியை :-
 
Monday, 09 Dec 2019 9:00 AM - 12:00 PM
Sundslia
Sundslia 4400 Flekkefjord Norway
 
தகனம் :-
 
Monday, 09 Dec 2019 12:00 PM
Sundslia
Sundslia 4400 Flekkefjord Norway
 
தொடர்புகளுக்கு:-
 
 
கிரிதரன் - மகன் Mobile : +47 46 23 8933 
உதயமதி - மகள் Mobile : +47 91 142675 

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (09/12/2019 11:57)