திரு. உதயசிகாமணி சுப்பிரமணியம் (உதயக்கிளி பாலு வீடியோ)

உதயசிகாமணி சுப்பிரமணியம் (உதயக்கிளி பாலு வீடியோ)

தோற்றம்: 09 ஜனவரி 1947 - மறைவு: 30 அக்டோபர் 2024

யாழ். வல்வெட்டித்துறை குச்சம் ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும் இந்தியா-திருச்சிராப்பள்ளி கருமண்டபத்தை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட திரு. உதயசிகாமணி சுப்பிரமணியம் அவர்கள் 30-10-2024 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 01-11-2024 வெள்ளிக்கிழமை முற்பகல் 10:00 முதல் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று, நண்பகல் 12:00 மணியளவில் புகழுடல் ஓயாமரி இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

முகவரி:-

நம்பர் 3.IOB NAGAR R.M.S COLONY

KARUMANDAPAM  TRICHY.1

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்:- குடும்பத்தினர்.   

 அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (01/11/2024 04:00)