திருமதி. உதயசூரியன் அனுலா

(ஓய்வுபெற்ற ஆசிரியை - St Saviour's college - திருகோணமலை)

உதயசூரியன் அனுலா

தோற்றம்: 21 நவம்பர் 1969 - மறைவு: 06 ஜூன் 2026

யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், நெடியகாடு, காந்தி வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. அனுலா உதயசூரியன் அவர்கள் 06-06-2026 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், வைத்தியர் சிவசுந்தரம் சோதிமயம் - காலஞ்சென்ற சந்திரவதனா தம்பதியினரின் ஏகபுதல்வியும், காலஞ்சென்ற பாலசுந்தரம் (இளைப்பாறிய அதிபர்) - செல்வமாணிக்கம் தம்பதியினரின் அன்பு மருமகளும்,

உதயசூரியன் (இளைப்பாறிய ஆசிரியர்- ஹாட்லிக்கல்லூரி) அவர்களின் அன்பு மனைவியும்,

தங்கரூபன் (R.D.A  கிளிநொச்சி), சிவரூபன் (அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

வதனி (தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலயம்), சுகன்யா (அவுஸ்திரேலியா), இராசமலர், காலஞ்சென்றவர்களான இராஜேஸ்வரன், மாலினி மற்றும் பத்மினி, சிவாஜி, ஶ்ரீராம், வத்சலா, வசந்தி, மைதிலி, வெண்ணிலா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

ஶ்ரீசெழியன்,சந்தோஷ், சாமந்தி , ஶ்ரீமன் , ஹருணி ஆகியோரின்  ஆசை மாமியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 07-06-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 8.30 மணியளவில்  அன்னாரது இல்லத்தில் நடைபெற்று,  முற்பகல் 10.30 மணியளவில் திருவுடல் ஊறணி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (07/06/2026 00:00)