Mr. Uthayavarnan Krishnapillai
Date of Birth: 11 October 1984 - Deceased: 30 September 2024
யாழ். சிறுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. உதயவர்ணன் கிருஸ்ணபிள்ளை அவர்கள் 30-09-2024 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், சிறுப்பிட்டி கிருஸ்ணபிள்ளை-கமலேஸ்வரி தம்பதியினரின் அன்பு மகனும், நீர்வேலியைப் பிறப்பிடமாகக் கொண்ட ஸ்ரீதரன்-குபேராம்பிகை தம்பதியினரின் அன்பு மருமகனும்,
சவேதிதா அவர்களின் அன்புக் கணவரும்,
நிவிஷா அவர்களின் பாசமிகு தந்தையும்,
கிரிஜானி (சுவிஸ்), உதயஜீவகன் ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,
பரமநாதன் (சுவிஸ்), ஜீவாகினி, ஸ்ருதி, ஸருதன், சர்வேதா, நர்மிளா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
தயானந்தன், உமாசங்கர், மதிராஜ் ஆகியோரின் அன்பு சகலனும்,
ஷாளினி, ஷாமினி, சாறா ஆகியோரின் அன்பு மாமாவும்,
நித்திக், வின்ஷி, அத்விகா ஆகியோரின் பெரியப்பாவும்,
அபிநிதா, ஷஸ்டிக், ஜெகர்ணிக்கர் ஆகியோரின் அன்பு சித்தப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்று கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்.
தகவல்:- குடும்பத்தினர்
Vistation:
CHAPEL RIDGE FUNERAL HOME
Wrdnesday, Oct 2nd, 2024 4:00 PM - 6:00 PM
Service:-
CHAPEL RIDGE FUNERAL HOME
Wednesday, Oct 2nd, 2024 4:00 PM - 6:00 PM Followed by cremation at 6:30 PM at
Highland Hills Crematorium
12492 Woodbine Ave, Gormley, ON L0H 1 G0
www.tamilthakaval.org
