திரு. V. சந்திரசேகரம்

V. சந்திரசேகரம்

மறைவு: 13 மே 2025

கண்டியை பிறப்பிடமாகவும், நீர்கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட  திரு. V. சந்திரசேகரம் அவர்கள் 13-05-2025 செவ்வாய்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், திருமதி M. சுபாசினி, திருமதி S. சுதர்ஷினி (முன்னாள் ஆசிரியை - நீர்கொழும்பு விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரி), திருமதி G. உஷாந்தினி ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள்  15-05-2025 வியாழக்கிழமை அன்று (30/A,  ரமணி மாவத்தை, நீர்கொழும்பு) இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, மாலை 4:30 மணியளவில் திருவுடல் நீர்கொழும்பு பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்: - குடும்பத்தினர்.

 அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (13/05/2025 04:00)