திருமதி. V. H. துரைராஜா (மலர்)
(இளைப்பாறிய லிகிதர் (C. E. B. கொழும்பு))
தோற்றம்: 20 மார்ச் 1938 - மறைவு: 30 செப்டம்பர் 2024
யாழ் மாதகலைப் பிறப்பிடமாகவும் கொழும்பு, லண்டனை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி.V. H. துரைராஜா அவர்கள் 30-09-2024 அன்று லண்டனில் கர்த்தருக்குள் நித்தியடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற திரு.திருமதி சிங்கராயரின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற திரு.திருமதி பிலிப்பு மரியாம்பிள்ளையின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற S. P. துரைராஜாவின் அன்பு மனைவியும்,
ஜூலியன், பிரேம்ராஜ் (Philip) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
பற்றிமா, செல்வராணி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற Rev. Fr. B. S. மரியதாசன் (O. M. I), திரேசா அருளானந்தம், காலஞ்சென்ற பத்திநாதர் (அரசு) ஆகியோரின் அன்பு சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான செல்வராஜா (மலேசியா), பொன்னுத்துரை, பொன்னு ஆகியோரின் அன்பு மைத்திரியும்,
Shannon, Bethany, Jeremy, Gavin, Stephanie, Daniel இன் ஆசைப் பேத்தியுமாவார்.
அன்னாரின் புகழுடல்டல் 15-10-2024 செவ்வாய்க்கிழமை அன்று முற்பகல் 11:30 மணியளவில் St. Clares church (2 Elmhurst Rd, Aylesbury HP20 2EA) இல் இருந்து ஆராதனையின் பின்பு மதியம் 1:00 மணியளவில் Tring Road cemetery, HP20 1LF இல் நல்லடக்கம் செய்யப்படும்.
***-------------------------------***
Dearly beloved wife of late S.P. Thurairajah,
loving daughter of the late Mr & Mrs Singatrayer,
loving mother of Julian and Premraj (Philip) (St. Joseph’s College, Colombo-10),
loving mother in-law of Fatima and Selvarani,
loving sister of Late Rev. Fr. B.S. Mariathasan (O.M.I), Theresa Arulanandam and the late Pathinather (Arasu).
Loving sister-in-law of the late Selverajah (Malaysia), the late Ponnuthurai and the late Ponnu.
Much loved grandmother of Dr. Shannon, Dr. Bethany, Jeremy, Gavin, Stephanie, and Daniel, Passed away peacefully on Monday 30th of September 2024 in London.
www.tamilthakaval.org
