Mr. V.I.Nadarasa

(Prince Plastics Industries (Pvt) Ltd இன் ஸ்தாபகர், Excellent Marketing Enterprises, V.I.P.Express Colombo - Jaffna Travels - நிர்வாக இயக்குனர்)

V.I.Nadarasa

Date of Birth: 02 January 1953 - Deceased: 02 September 2026

யாழ். நெடுந்தீவு மேற்கைப் பிறப்பிடமாகவும், இல- 11, மெசெஞ்சர் வீதி, கொழும்பு -12 இனை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. வைத்தி ஐயம்பிள்ளை நடராசா அவர்கள் 02-09-2026 புதன்கிழமை அன்று கொழும்பில் சிவபதமடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற ஐயம்பிள்ளை - கண்மணி தம்பதியினரின் கனிஷ்ட புதல்வரும்,

மேகலா றஞ்சனி அவர்களின் அன்புக் கணவரும்,

Dr. பிரசன்னா (Consultant Emergency Physician, Lady Ridgeway Hospital for Children), தர்சனன் (Software Engineer), தர்சனி (Director Prince Plastics Industries) Dr. சமிதினி (Medical Officer- Tellippalai Base Hosptial, Jaffna) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சிவயோகம், காலஞ்சென்றவர்களான பூரணம், அருணாசலம், பரமலிங்கம், ஆறுமுகம், விஜயலட்சுமி ஆகியோரின் சகோதரரும்,

Dr. பிரார்த்தனா (Consultant Community Paediatrician Teaching Hospital Batticaloa), லக்‌ஷிகா, தனஞ்சஜன் (Electrical Engineer) ஆகியோரின் மாமனாரும்,

அட்சரன், ஆதினி, அமீசியா சிவிகா ஆகியோரின் அப்பப்பாவும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 04-09-2026 வெள்ளிக்கிழமை அன்று முற்பகல் 10.00 மணி முதல் 8.00 மணி வரை பொரளை A.F.Raymonds மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 06-09-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று நண்பகல் 12.00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, பிற்பகல் 2.00 மணியளவில் திருவுடல் பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:-  குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

தொடர்புகளுக்கு:

Dr.பிரசன்னா:- +94 77 355 9707
தர்சனன்:- +94 77 391 2659

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (04/09/2026 00:00)