Mr. V. Jeyaraj
(உரிமையாளர்-நவின் மெட்டல் வத்தளை)
Deceased: 22 August 2024
வத்தளையைச் சேர்ந்த திரு.V. ஜெயராஜ் அவர்கள் 22-08-2024 வியாழக்கிழமை அன்று அதிகாலை இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், தென் இந்தியா-பாலயங்கோட்டை வீரச்சந்திரராஜ் நாடார்-சுயம்புகனி தம்பதியினரின் சிரேஷ்ட புதல்வரும்,
ஜெயகௌரி அவர்களின் பாசமிகு கணவரும்,
நவீன், கிரிஷகா, பிரதீபா ஆகியோரின் அன்பு தந்தையும்,
நரேஷ், கோகுல் கிரிஷாந் ஆகியோரின் பாசமிகு மாமனாரும் ஆவார்.
அன்னாரின் புகழுடல் 23-08-2024 வௌ்ளிக்கிழமை முதல் வத்தளை மகிந்த மலர்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 25-08-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று முற்பகல் 10.30 மணியளவில் கெரவலபிட்டி பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள், அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுகொள்ளப்படுகிறீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
www.tamilthakaval.org
