Mr. V.K.Ramakrishnan

(Dharbar Hotel)

V.K.Ramakrishnan

Date of Birth: 12 June 1931 - Deceased: 12 April 2026

V.K.ராமகிருஸ்ணன் அவர்கள் 12-04-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று இந்தியா - கேரளாவில் இறையடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற தங்கம்மா அவர்களின் அன்புக்கணவரும்,

பிரேமானந்த், பிரதீப், சாந்தி, ஷீலா ஆகியோரின் ஆகியோரின் அச்சனும்,

முகுந்தன், ஷேகேனா, ஹர்மேன் ஆகியோரின் மாமனும்,

Amric, Akash, Kavya, Krishanth, Dr.Munna, Karishma ஆகியோரின் அச்சச்சாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 13-04-2026 திங்கட்கிழமை அன்று கேரளாவில் நடைபெற்றது.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (18/04/2026 00:00)