Mr. V. K. Samuel

(Retired Head of Nuclear Medicine Department, Medical Research Institute(MRI), Colombo and Old Boy of Hartley College Point Petro)

V. K. Samuel

Date of Birth: 04 February 1933 - Deceased: 03 February 2023

யாழ். கரவெட்டி கட்டைவேலியைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Melbourne ஐ வதிவிடமாகவும் கொண்ட டாக்டர் வி.கே. சாமுவேல் அவர்கள் 03-02-2023 வெள்ளிக்கிழமை அன்று அவுஸ்திரேலியாவில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை புளோரன்ஸ் அன்னமா தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்றவர்களான சா. வீ. பொன்னையா அலிஸ் பூரணம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

அன்னலோசினி சாமுவேல் அவர்களின் அன்புக் கணவரும்,

வசி(மெல்போர்ன்), ஜெபா(மெல்போர்ன்), சேரா(மெல்போர்ன்), கவி(சிட்னி), ஆகியோரின் அன்புத் தந்தையும்,

தயாளினி(மெல்போர்ன்), சுமதி(மெல்போன்), டாக்டர் துரைராஜன்(மெல்போர்ன்), லெஸ்லி(சிட்னி) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

டாக்டர் சுரேகா- ஜெஸ்ஷாந்த்(மெல்போர்ன்), டாக்டர் சஞ்சீவ்- டாக்டர் பியுமி(மெல்போன்), பிரதீப்(மெல்போன்), டாக்டர் சாமுவேல்(பெர்த்), நவீனா(மெல்போர்ன்), ஆண்ட்ரூ(சிட்னி), தினேஷ்(மெல்போர்ன்), அஞ்சலி(சிட்னி), பிரீத்திகா(மெல்போன்) ஆகியோரின் அன்புப் பேரனும்,

காலஞ்சென்றவர்களான தவமணி, பரிமளம், ரஞ்சி, மலர் மற்றும் இயன் கரன்(ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான ஆறுமுகம், சந்திரசேகரம், ராசையா, குமார் மற்றும் பாபரா (ஜேர்மனி) ஆகியோரின் மைத்துனரும்,

பூரணம்பிள்ளை(பிரிஸ்பேன்)- காலஞ்சென்ற மனோகரி, லோகநாதன்- வனிதா(லண்டன்), காலஞ்சென்ற டாக்டர் பொன் சத்தியநாதன்- டாக்டர் நளாயினி(மெல்போன்), ஜீவநாதன்- நிதி(கனடா) ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

 

 

Dr. V.K. Samuel was born in Karaveddy, Kaddaiveli, Jaffna and passed away on the 3rd of February, 2023, in Melbourne, Australia.

The much loved and respected son of the Late Vellupillai and Late Florence Annama,

Loving husband of Lojini,

Loving brother of Late Thavamany, Late Parimalam, Late Ranji, Late Malar and lan Karan(Germany),

Loving brother-in-law of Late Arumugam, Late Santhirasekaram, Late Rasiah, Late Kumar, Babara(Germany), Pooranampillai(Brisbane) and Late Manohari, Loganathan and Vanitha(London), Late Dr Pon Sathiyanathan and Dr Nalayini(Melbourne), Jevanathan and Nithi(Canada),

Beloved father of Vasi (Melbourne), Jeba (Melbourne), Sarah (Melbourne) and Kavi (Sydney),

Father-in-law of Thayalini (Melbourne), Sumathy (Melbourne), Dr Thurairajan(Melbourne), Lesly(Sydney),

Grandfather of Dr. Sureka- Jaesshanth(Melbourne), Dr. Sanjeev- Dr. Piyumi(Melbourne), Pratheep(Melbourne), Dr. Samuel(Perth), Navina(Melbourne), Andrew(Sydney), Dinesh(Melbourne), Anjali(Sydney), Beulah (Melbourne) and Preethika(Melbourne).

This notice is provided for all family and friends.

தகவல்:-  குடும்பத்தினர்

நிகழ்வுகள்:-
 
இறுதி ஆராதனை:-
 
Tuesday, 07 Feb 2023     9:30 AM
Encompass Church
31-61 McLeans Rd, Bundoora VIC 3083, Australia
 
நல்லடக்கம்:-
 
Tuesday, 07 Feb 2023     1:30 PM
Yan Yean Cemetery
2265 Plenty Rd, Yan Yean VIC 3755, Australia

www.tamilthakaval.org


"A great man has left this earth but will forever be in our hearts.. we are deeply saddened by your loss and our thoughts and prayer for you & your family."
- Ramanathan Rajasingham (Canada, 06/02/2023 21:19)
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (06/02/2023 06:46)